Thursday, 4 October 2012

வலி....



உன் அழுகை சோகமல்ல......
அது என் மீது நீ கொண்ட பாசம்.....
என் கடும் வார்த்தைகள் கோபமல்ல......

அது நான் உன் மீது கொண்ட உரிமை....
பழகிடும் உறவுகள்  பிரிந்திடும் வேளையில்

விழிகளும்,,,, தாங்காது...!!!! தூங்காது...!!!! 

                                கவித்தயாரிப்பு: உஷா நிலா

1 comment:

Thilak said...

பழகிடும் உறவுகள் பிரிந்திடும் வேளையில்
விழிகளும் தாங்காது!! தூங்காது!!!

அருமையான வரிகள் அன்புள்ள உஷா உங்கள்
அன்பிட்கினியவர்கள் ரொம்ப அதிஸ்டசாலிகள்
உறங்காத விழிகளுடனும் உண்மையான பாசத்துடனும்
~~~***~~~தனிமையின் தோழன் திலக்~~~***~~~