Tuesday, 2 October 2012


 
சுகம் தரும் காதல்
சுமை தரும் என்று
சுட்டதடி எனக்கு உன்
சுடும் வார்த்தைகளால்...!
விலைமகளாய் உன்னை நான் கேட்கவில்லை

என் வரும் கால கலை மகளாய் அழைத்தேனடி...!
நீ மின்னாக இருந்தாலும் நான்
உன்னை தொட துணிந்து விட்டேன் ...!
நீ மின்னலாக இருந்தாலும் என் கண்ணை
இழக்க துணிந்து துணிந்து விட்டேன்...!

{கவி வரிகள்:உஷா நிலா..}